குழந்தைகளுடன் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடிய அதிபர் ட்ரம்ப் – மெலனியா…

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர், வெள்ளை மாளிகையில் குழந்தைகளுடன் இணைந்து ஹாலோவீன் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.ஹாலோவீன் பண்டிகை- குவிந்த குழந்தைகள் அமெரிக்க நாட்டின்...

சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த விற்பனை!…

சிங்கப்பூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.தீபாவளித் திருவிழா தொடக்கம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில்,...

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா...

வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம்(ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ....

சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

கார்டூம், சூடான் நாட்டில் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில், திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....

துபாயில் 24 காரட் தங்கத்தில் நடைபாதை; விரைவில் திறப்பு…

துபாய் துபாயில் 24 காரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது...

ஸ்பெயினில் அதிவேக ரெயில்கள் மோதல்: 68 பேர் பலி, பலர் படுகாயம்…

மாட்ரிட், ஸ்பெயினில் 2 அதிவேக ரெயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள மாட்ரிட் - செவில்லே வழித்தடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை...

6 ஆயிரம் அடி உயரத்தில்… விமானம் மீது மோத வந்த மர்ம பொருளால் பரபரப்பு…

லண்டன் 6 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, மோத வந்த பளபளப்பான மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்...

இஸ்ரேல் தேர்தலில் புதிய சாதனை; 1981-க்குப் பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு…

ஜெருசலேம், நெசெட்' என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.விறு விறு வாக்குப்பதிவு இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி...

செர்பியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய மாணவர் இயக்கம்…

செர்பியா, செர்பியாவில் 14 ஆண்டுகள் அதிபராக இருந்த அலெக்சாண்டர் வுசிக்-ஐ தோற்கடித்து மாணவர் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாணவர்கள் நேரடியாக போட்டியிடாமல், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற அரசியல்...

பாகிஸ்தான் – ஈரான் எல்லை மீண்டும் திறப்பு…

இஸ்லாமாபாத்,பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி நேற்று அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த...