உலகளவில் மிக அதிகம்: ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம்!…..

ஜப்பான், உலகளவில் மிக அதிகபட்சமாக ஜப்பானில் ஒரு 'பியா குயா' ஐஸ்கிரீம் ரூ.5 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஜஸ்கிரீம் பற்றிய தகவல்களை இங்கே பார்ப்போம்.ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம் சிறியவர்கள்...

பினாங்கிலிருந்து ஹாங்காங் வந்த இரண்டாவது நபர் கொக்கைனுடன் கைது

பினாங்கிலிருந்து ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த 39 வயது சீன நாட்டவர் ஒருவரை, அவரது கைப்பையில் 2.2 கிலோ கொக்கைன் வைத்திருந்ததற்காக ஹாங்காங் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதற்கு முன்னதாக,...

சவுதி மீதான தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்…

புதுடெல்லி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையம், எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியா ளர்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து டிரோன் மற்...

பாகிஸ்தானில் சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டியது: பொதுமக்கள் அதிர்ச்சி…

இஸ்லாமாபாத். பாகிஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பாகிஸ்தானில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி கியாஸ்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்…

வாஷிங்டன், ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக குற்றஞ்சாட்டி அதன் மீது பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவும், மேலை நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதித்தன.இந்த...

காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று...

டோக்கியோ, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தனது இடது பாதத்தை இழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் கோப்ரா கமாண்டோ வீரர் தோமன் குமார் தாராம், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா...

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார் – டிரம்ப்…

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை 'டிரம்ப் பெருங்கடல்' (Trump Ocean) என மாற்ற யோசித்ததாகவும், அந்தக் கோரிக்கையைக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார். அட்லாண்டிக்பெருங்கடலின்...

ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள்!…

மஸ்கட்,ஓமன் நாட்டின் கடற்கரைப் பகுதியில் அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் 2 துள்ளிக்குதித்து நீந்திச் சென்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடலில் தெரிந்த அதிசயம் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள...

சவுதியில் தூக்கிலிடப்பட்டவர்கள் கணவன்-மனைவி அல்ல: குடும்பத்தினர் புதிய தகவல்…

டாக்கா, சவுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.மரண தண்டனை சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய வங்காளதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல்...

இனி பணம் என்பதே இருக்காதா?.. உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு…

உலகில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நிதி மற்றும் சட்ட அமைப்புகள் அதன் கட்டுப்பாட்டுக்குள் செல்லக்கூடும் என்றும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான...