சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது

சிங்கப்பூர்,தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானத்தில், ஆகாஷ் திவாரி (வயது 35) என்ற இந்திய வாலிபர் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானப்...

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி நள்ளிரவில் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன....

ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ராஜினாமா

வாஷிங்டன்,அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில்...

சிங்கப்பூரின் ஹாலண்ட் சாலையில் குடியிருப்புத் திட்டத்தைத் திட்டமிட்டுள்ள TMJ

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசாங்கத்துடன் செய்துகொண்ட நிலப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, ஜோஹோரின் ஆட்சிக்குழு உறுப்பினர் துங்கு மகோத்தா இஸ்மாயில், ஹாலந்து சாலையில் உள்ள தனது நிலப் பகுதிகளில் குடியிருப்பு சொத்துக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். நகர்ப்புற...

தண்ணீர், மின்சாரம் போல ஏஐ-க்கும் மீட்டர் கட்டணம்: சாம் ஆல்ட்மேன் கணிப்பு

மின்சாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான குடிநீருக்கு எப்படி பயன்பாட்டிற்கு ஏற்றபடி கட்டணம் செலுத்துகிறோமோ, அதுபோல எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தளங்களும் மீட்டர் அடிப்படையில் வழங்கப்படும் என்று சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின்...

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூர தாக்குதல்: 400க்கும் மேற்பட்டோர் பலி

காபூல்,ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய...

பலூச் இளைஞர்கள் சித்ரவதை, படுகொலை… பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம்; அதிர்ச்சி அறிக்கை வெளியீடு

குவெட்டா பாகிஸ்தானின் ஆளுமைக்கு உட்பட்ட பலூசிஸ்தானில் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. எனினும், அந்த மாகாணத்திற்கு பெரிய கவனம் எதுவும் செலுத்தப்படாத சூழல் உள்ளது. ஆனால், அந்த வளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி கொண்டு...

உறவில் துரோகம்: கணவரை வாடகைக்கு விட்ட பெண்

தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது. குவான் என்ற அந்தப் பெண், தனது...

மேற்கு ஆசியாவில் மோதல்களால் சிக்கித் தவித்த அனைத்து மலேசியர்களும் நாடு திரும்பியிருக்கின்றனர்

 மேற்கு ஆசியாவில் மோதல்களால் சிக்கித் தவித்த அனைத்து மலேசியர்களும், சுயமாக ஏற்பாடு செய்யப்பட்ட உம்ரா பயணத்தில் இருந்தவர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நாடுகளில்...

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் காமேனி பயன்படுத்திய விமானம் அழிப்பு; இஸ்ரேல் விமான படை

டெல் அவிவ் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி பயன்படுத்திய விமானம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள...