பாகிஸ்தான்: பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்…
பெஷாவர் பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 17 மாணவர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் திர் காலனி பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று வழக்கம்போல் இன்று காலை செயல்பட்டது. அப்போது, அதன் மேற்கூரை...
ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும் ஐபோன்கள்…
தெஹ்ரான், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய...
ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – இந்தியர்கள் 3 பேர் பலி…
பெர்லின், ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஜெர்மனி. அந்நாட்டின் வடக்கு ரிஹ்னி - வெஸ்ட் ஹலி மாநிலம் போஷம் நகரில் அடுக்குமாடி...
சவுதி அரேபியா: இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து…
ரியாத், சவுதி அரேபியாவில் இலங்கை தமிழர் அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராஜா (வயது 27). இந்து மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில்...
குழந்தைகளுக்கு எடை குறைப்பு மருந்து, அறுவை சிகிச்சை வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்…
ஜெனீவா, 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க எடை குறைப்பு மருந்துகளையோ அல்லது அறுவை சிகிச்சையையோ நாட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளதுதீவிரமாகும் உடல் பருமன் ஆபத்து
ஒரு...
சவுதியில் தொடர் தாக்குதல்: பலி 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து…
ரியாத் சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, 1,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.ஏமன் நாட்டில், அரசு படையினர் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே...
சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை…
ரியாதசவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமெரிக்காவின் படை...
இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வருகை – ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்...
புதுடெல்லி,இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), கடந்த ஜூலை 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப்...
கொரியாவிலிருந்து போர் விமானங்கள் திட்டமிட்டபடி வந்து சேரும்
'கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (Korea Aerospace Industries) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட FA-50M ரக இலகுரக போர் விமானங்களை, விமானப்படை திட்டமிட்டபடியே பெற்றுக்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார். இப்போர் விமானங்கள்...
ஜிபூட்டி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 109 பேர் பலி …
ஜிபூட்டி சிட்டி, ஜிபூட்டி நாட்டில் இருந்து ஏமனுக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 109 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிபூட்டி. இந்நாட்டில் இருந்தும் பிற ஆப்பிரிக்க...























