அமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர்

விவேக் மூர்த்தி நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல்அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் மருத்துவத்துறை தலைவராக பணியாற்றியவர் விவேக் மூர்த்தி.வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார்....

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்…

-முற்றிலும் முடங்கியது போக்குவரத்துசூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் ஏற்படுத்திய விபத்தினால் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.  கெய்ரோ: உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிரீன் என்ற வணிகக்...

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மீண்டும் வெற்றிகடந்த 3 முறை நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் நேற்றுமுன்தினம் 4- ஆவது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.ஜெருசலேம்:மத்திய கிழக்கு நாடான...

மியான்மரில் 7 வயது சிறுமி கொலை

 - சுட்டுக் கொன்றது ராணுவம்மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.நேபிடாவ்:மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள்...

ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசி நன்கொடை

 - இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டுஇந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது என ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.காபூல்:ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. ஆப்கானிஸ்தான்...

மகள் வழி பேத்தி மூலமாக 10-ஆவது கொள்ளுப்பேரக் குழந்தை

 இங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத் வாரிசுஇங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.லண்டன்:இங்கிலாந்து ராணி 2- ஆம்...

Budak 7 tahun mati ditembak di Myanmar

Kanak-kanak berusia tujuh tahun mati ditembak pihak berkuasa Myanmar, sekali gus didakwa menjadi mangsa termuda dalam ketegangan susulan rampasan kuasa tentera.Ahli keluarga kanak-kanak itu...

Kem pelarian Rohingya di Bangladesh musnah terbakar

Kebakaran di sebuah kem pelarian Rohingya yang berselerakan di Bangladesh telah memaksa sekurang-kurangnya 50,000 orang untuk meninggalkannya dan menyebabkan tujuh dikhuatiri maut, menurut pihak...

Beberapa orang ditembak mati di kedai runcit Colorado

Beberapa orang termasuk seorang anggota polis terbunuh kelmarin apabila seorang lelaki bersenjata menye-rang sebuah kedai runcit di wilayah barat Colorado, Amerika Syarikat (AS), kata...

உலகில் பாதுகாப்பான நகரம் எது?

 ‘துபாய்' என்கிறது ஆய்வுதுபாய் போலீஸ் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக...