MH-370: ‘என்று தரையிறங்கும் முன் காணாமல் போன விமானம்?’
- மீளாத் துயரில் காத்திருக்கும் உறவுகள்"என் மகன் சென்ற விமானம் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டதும் தலை மேல் இடி விழுந்தாற்போல் இருந்தது. உலகமே இருண்டு போனது. ஐயோ கடவுளே! என் மகனுக்கு ஒன்றும்...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை…
-லெபனானில் 7 ஆவது நாளாக போராட்டம்
நீடிப்புலெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.பெய்ரூட்:லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொருளாதார...
எனது குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்
- மேகன் மார்கெல் குற்றச்சாட்டுஇங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் தங்களது மகனுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.வாஷிங்டன்:இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன்...
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி
-மெக்கின்சிக்கு 2- ஆவது திருமணம்அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.வாஷிங்டன்:உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்...
அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல்
- ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காஅமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு...
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு
-இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி!
பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி...
பொது இடத்தில் அநாகரீக செயல்
- காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
கனடா:
காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்... கனடாவில் பொது இடத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ரொறன்ரோவை...
9 வயது சிறுமி 23 கிலோ மீட்டர் ஓட்டம்
-உலக சாதனை நிகழ்ச்சிபட்டுக்கோட்டையில் மகளிர் தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 9 வயது சிறுமி ஒருவர் 23 கிலோ மீட்டர் ஓடி சாதனை படைத்தார். அதேபோல 2 மாணவிகள் தொடர்ந்து...
போலந்தில் உள்ள இந்தியத் தூதரகச் சேவைகள் நிறுத்தி வைப்பு
கரோனா அதிகரிப்பே காரணம்
போலந்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு இயங்கும் இந்தியத் தூதரகம் தனது அனைத்துச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர்...
ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மசோதா
-அமெரிக்கர்கள் மகிழ்ச்சி!
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் படுதோல்வி அடைந்தார் என்பதும் பயன் புதிய அதிபராக ஜோபைடன் வெற்றி பெற்று பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே புதிய அதிபராக பதவியேற்ற...






















