காங்கோவில் மலை நிறைய தங்கம்
- தோண்டி எடுத்து சென்ற மக்கள்காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும்...
ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு
-12 மாகாண அரசுகள் வழக்குபுவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.வாஷிங்டன்:பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில்...
உலகின் அதிக வயதான பறவை
-70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது
வரலாற்றில் உலகின் மிகவும் வயதான பறவை, விஸ்டம் அல்பாட்ராஸ், தனது 70 வயதில் மற்றொரு குஞ்சை வரவேற்றுள்ளது.பிப்ரவரி 1 ஆம் தேதி வட பசிபிக் பகுதியில் உள்ள மிட்வே...
உலகின் மருத்துவ மையமாக திகழும் இந்தியா
-அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பாராட்டு
இந்திய கொரோனா தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கி உலகையே காப்பாற்றி வருகிறது என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை இந்தியா...
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா
-அணிவதற்குத் தடை - மக்கள் ஆதரவு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக வைக்கப்பட்டது. பெண்கள் முழுமையாக...
கொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம்
-UNICEF பகுப்பாய்வில் கவலை
யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு உலக அளவில் அதிர்ச்சிகளை அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் உலகின் மிகப் பெரிய சுமைகளில் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்...
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை
- அனுமதி தந்தது சீனா
பீஜிங்:பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட, சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தில் அனுமதி வழங்கி இருக்கிறது. திபெத்தில் யர்லாங் சாங்போ என அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதி,...
பணம் இல்லாததால் – விற்கப்படும் பிரித்தானியா மகாராணியின் விமானங்கள்..
பாதுகாப்பு அமைச்சகத்தினால் முன்னெடுக்கப்பட் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரித்தானியா மகாராணியின் விமானங்கள் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிரித்தானியா மகாராணியின் விமானங்கள்...
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு.
.. இடைக்கால தடை விதித்த ஆஸ்திரியா அரசு
வியன்னா:ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு மேசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த குறிப்பிட்ட பேட்ஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த ஆஸ்திரியா அரசு...
சவூதி வெளியுறவு அமைச்சர்: முஹிடினின் வருகை ரியாத்-கே.எல் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்
ரியாத் : பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் உத்தியோகபூர்வ வருகை ரியாத்-கோலாலம்பூர் உறவுகளை புதிய உயரங்களுக்கும், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கும் முன்னோக்கி எடுத்து செல்லும் என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல்...






















