அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி
வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது.வாஷிங்டன்:அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக அந்த நாட்டின்...
வங்காளதேச முன்னாள் பிரதமர்
-கலீதா ஜியா தண்டனை ரத்தா?வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.டாக்கா:வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை...
தமிழ்ப் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி
-அமெரிக்க நாடாளூமன்றத்தில் சென்னை பெண்அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.வாஷிங்டன்-அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை...
ஆப்கானிஸ்தானில் மோசமான பனிச்சரிவு
- 14 பேர் பரிதாப பலிஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் சமீப காலமாக பனிப்பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.
காபுல்:ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென...
‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி
-2 தோல்விக்கு பின்னர் சாதனைஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் அந்த நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.வாஷிங்டன்:அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான...
13 maut kenderaan SUV dilanggar trak
Sekurang-kurangnya 13 orang maut di selatan California kelmarin apabila sebuah kenderaan penuh dengan penumpang berlanggar dengan sebuah trak besar dalam “keadaan huru-hara” berhampiran sempadan...
நிலவுக்கு குறுக்கே நகரும் சர்வதேச விண்வெளி நிலையம்
நியூயார்க்:விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையமானது நிலவுக்கு குறுக்கே சிறு துரும்பு போன்று நகரும் அரிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.
நிலவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடக்கும் அரிய புகைப்படத்தை புகைப்படக் கலைஞர்...
கள்ளச்சந்தையில் மருந்து – இங்கிலாந்து
-இந்திய வம்சாவளி மருந்தக உரிமையாளருக்கு சிறைஇங்கிலாந்தில் கடந்த 2016 , 2017- ஆம் ஆண்டுகளில் கள்ளச்சந்தையில் மருந்துச் சீட்டு இல்லாமலே மருந்து விற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்ததுலண்டன்:இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில்...
அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்- ஈராக்
அண்மைக்காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.பாக்தாத்:ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன.அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார்...
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள்
-ஓராண்டாக பள்ளி செல்லவில்லை - ஐ.நா. தகவல்உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளதுஉலகம் முழுவதும் சுமார் 21.4...























