ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை அழிப்பு

- சவுதி கூட்டுப்படை அதிரடிஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணையை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்து உள்ளதாக சவுதியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.கோப்புப்படம்மாஸ்கோ:ஏமன் நாட்டில் அந்த நாட்டின் அதிபர் அப்திரப்பு மன்சூர் ஹாதியின்...

நாசாவின் செவ்வாய் பயண திட்டம்

 முக்கிய பங்கு வகித்த இந்திய விஞ்ஞானிநாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவேதா மோகனுக்கு கிடைத்துள்ளது.வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக...

செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மீது முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்:பதவிநீக்க வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றக் கலவரத்துக்கு அவர்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ஷெல் மெக்கனலை கடுமையாகச் சாடியுள்ளார் டிரம்ப். அமெரிக்க...

உங்ககிட்ட தீர்க்காத பிரச்சினை ஒன்னு இருக்கு! – மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல்!

தீவிரவாதிகளால் சுடப்பட்டு பின்னர் ஐநாவின் பெண்கள் கல்வி தூதுவராக பொறுப்பு வகிக்கும் மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.பெண்கள் கல்வி குறித்து தொடர்ந்து பேசி வந்த மலாலா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர்...

ரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகள் அடகு

               குருக்கள் சிங்கப்பூரில் கைது கோயில் நகைகளை கையாடியதாக சிங்கப்பூர் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் மீது வழக்குப்பிதிவு செய்யப்பட்டுள்ளது.சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் சவுத்...

துப்பாக்கி முனையில்… பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரம்... நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளியில் இருந்து மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபுஜா:.ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இருப்பது நைஜீரியா. இருப்பினும், தீவிரவாதம் என்பது...

நாசா அனுப்பிய ஆய்வூர்தி இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது.செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை...

பைசர் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பம்

 திருட முயன்ற தென் கொரியா!கிழக்கு ஆசியா நாடான வட கொரியா, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer-யிடமிருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட முயன்றதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று...

பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பேப்பர் பாட்டிலுக்கு மாறும் கோகோ கோலா! உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு அடைந்து தற்போது முன்மாதிரியாக பேப்பர் பாட்டிலை அறிமுகம் செய்ய இருக்கிறது  இது குறித்த...

ஒட்டகக் குட்டியைத் திருடி காதலிக்குப் பிறந்த நாள் பரிசளிப்பு

காதலன், காதலி போலீசில் சிக்கினர்துபாயில் ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த காதலன், காதலி போலீசில் சிக்கினர்.துபாய்:உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 14-ந்தேதி சர்வதேச காதலர் தினம் கொண்டாடப்பட்டது....