Wartawan dirompak ketika bersiaran langsung
Seorang wartawan diacu pistol dan dirompak ketika sedang bersiaran langsung.Wartawan sukan Diego Ordinola, sedang membuat liputan di luar Estadio Monumental, di bandar Guayaquil, Ecuador apabila seorang...
சானிட்டைசர் அதிகமாக பயன்படுத்தினால் கைரேகை அழியுமாம்!
கொரோனா காரணமாக இப்போது சானிட்டைசர் பயன்பாடு அதிகமாகி வருகிறது.இந்நிலையில் அடிக்கடி சானிட்டைசர் உள்ளிட்ட கிருமி நாசினிகளை கைகளில் பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சானிட்டைசர்கள் பயன்படுத்தினால் மேல்...
வாட்ஸ் அப்பில் வருகிறது புதிதான அசத்தல் அப்டேட்!
வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும், நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும் அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க முடியாது,...
துப்பாக்கி வன்முறையிலிருந்து மக்களை பாதுகாப்போம்!
-பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி
கனடா:பிரதமர் ஜஸ்டின் உறுதி... துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.நம் நாடு இதுவரை கண்டிராத...
கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ்
-சுமுகமாக நடக்கிறது - சீனா அறிவிப்புகிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை சுமுகமாக நடந்து வருகிறது என சீனா அறிவித்துள்ளது.கோப்புப்படம்பீஜிங்:
கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில்...
டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள்
- உலகப் பட்டியலில் 6 இந்தியர்கள்அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை, உலகளவில் உருவாகி வரும் 100 தலைவர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.ரிஷி சுனாக்நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும்...
ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு ‘பேஸ்புக்’ தடை போட்டது
- பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம்ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கான்பெர்ரா:ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ சமூக ஊடகத்தில் உள்ளூர், உலக செய்திகளை மக்கள் வாசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று...
மெக்சிகோவில் கொரோனாவை தடுக்க போலி தடுப்பூசி
-தயாரித்த 6 பேர் கைதுமெக்சிகோவில் கொரோனாவை தடுக்க போலி தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.பியுனோஸ் அயர்ஸ்:கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்த நாட்டில் இதுவரை...
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம்
-செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதுநாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.விண்கலம் தரையிறங்கியதை கொண்டாடும் நாசா விஞ்ஞானிகள்வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய...
அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி
- இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றிஐ.நா. அமைதிப்படைக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கியதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.ஆண்டனியோ குட்டரெஸ்நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா....














