கொரோனா மேலாண்மை மாநாடு – இந்தியா இன்று நடத்துகிறது
9 நாடுகளுக்கு அழைப்புகொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா இன்று நடத்துகிறது.புதுடெல்லி:கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான...
உலக அளவில் கொரோனா பரவல் சரிவு
உலக சுகாதார அமைப்பு தகவல்ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா எனும்...
இங்கிலாந்தின் 99 வயதான இளவரசர் பிலிப்
மருத்துவமனையில் அனுமதிஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.லண்டன்:இங்கிலாந்தின் 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்மியான்மரில் ராணுவத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங்சான் சூகி மீதான புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்நேபிடாவ்:மியான்மரில் கடந்த நவம்பர் மாதம்...
வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்கக் கூண்டில் இருப்பதைப் போன்றது –
அதிபர் ஜோ பைடன் சொல்கிறார்வெள்ளை மாளிகை வாழ்க்கை என்பது தங்க கூண்டில் இருப்பது போன்றது என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.வாஷிங்டன்-அமெரிக்காவின் 46- ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம்...
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் சேமிப்பு கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.கொழும்பு:கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த...
ஐ.நா. அமைதி படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசி – இந்தியா அறிவிப்பு
கடினமான சூழலில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசியை இந்தியா பரிசாக வழங்கும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.நியூயார்க்:கொரோனா சூழலில் மோதல்களை தடுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா....
உயிரணுக்களை விற்ற தந்தை -மகனுக்கு நேர்ந்த சிக்கல்
ரத்த தொடர்புகளைத் தேடி களமிறங்கும் இளைஞன்.
அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார்.அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ்...
விவாகரத்து பெற”க்யூவில்”நிற்கும் தம்பதிகள்.!
சீனாவின் புதிய சட்டம்
சீனாவில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க தம்பதிகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன.சீனாவில் கடந்த சில...
ஹோட்டல் ஊழியருக்கு பல லட்சங்கள் டிப்ஸ்-
அசத்திய தம்பதியர், ஆச்சரியத்தில் ஊழியர்அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உள்ள உணவகத்திற்குச் சென்ற ஒரு தம்பதி அங்குள்ள ஊழியருக்கு பல லட்சங்களை டிப்ஸ் கொடுத்து அசஹ்தியுள்ளர்.
பொதுவாக உணவகத்திற்கு சாப்பிடச் செல்லுபவர்கள் தங்களுக்குப் பரிமாறும் ஊழியர்களுக்கு...




















