சென்னையில் உற்பத்தி ஆலையை நிறுவும் அமேசான்!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.அமேசான் நிறிவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது....

ஆங் சான் சூகி தடுப்புக்காவல் நீட்டிப்பு …!

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியுள்ளது.ஆங் சான் சூகி...

சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியா் பொறுப்பேற்பு

சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியாவின் சித்தாா்த் சாட்டா்ஜி பொறுப்பேற்றாா். அந்நாட்டில் ஐ.நா.வின் 27 அமைப்புகள், அதன் நிதி மற்றும் திட்டங்களை அவா் மேற்பாா்வையிடுவாா்.கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு...

அமெரிக்காவில் 42 மாகாணங்களில் குறையும் கொரோனா தாக்கம்

             ஜோ பைடன் தீவிர முயற்சி வாஷிங்டன்:ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஆட்சி பொறுப்பேற்றார். இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள 50...

போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை!

பல மில்லியன் லாபம் - சீனாவைச் சேர்ந்தவர் கைது! சேலைன் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலந்து போலி கொரோனா தடுப்பூசிகளாக விற்பனை செய்து பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுப்பட்ட நபரை சீனா கைது...

தென் ஆப்பிரிக்கா கொரோனா இந்தியாவில் பரவல்

  பாதிப்பு நிலையில் நால்வர்தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புதுடெல்லி:சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-  ஆம் ஆண்டு டிசம்பரில்...

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல்

உலக சுகாதார நிறுவனம் வழங்கியதுஇந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.டொரோண்டோ:கொரோனா வைரஸ் பெருந்தொற்றை...

இங்கிலாந்து பிரதமர் மாளிகையில் பூனை

 10 ஆண்டுகாலம் சேவை  இங்கிலாந்து பிரதமர் வீட்டுக்கு எலித்தொல்லையை குறைக்க கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.லண்டன், பிப்.16-  இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது.இங்கிலாந்து பிரதமராக...

அஸ்ட்ரா ஜெனகா – ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

 உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்அஸ்ட்ரா ஜெனகா - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.கோப்புப் படம்ஜெனீவா:உலக நாடுகளை உலுக்கி வரும்...

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் விளைவுகளை சந்திக்கும்

மியான்மர் ராணுவத்திற்கு ஐ.நா. எச்சரிக்கைராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.நேபிடாவ்:மியான்மரில் கடந்த 1 ஆம் தேதி,...