15 வெளிநாடுகளில் தலைமைப் பொறுப்புகள்

பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் தலைமை பதவிகளை வகித்து வருகிறார்கள்.வாஷிங்டன்:அமெரிக்காவில் ‘இந்தியாஸ்போரா’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை எம்.ஆர்.ரங்கசாமி என்பவர்...

ஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவி

 இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.பிரீத்தி சின்ஹாநியூயார்க்:ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி...

வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் கொலை

வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் அவிஜித் ராய் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி சையது உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.‌டாக்கா:வங்காள தேசத்தில்...

தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரியா நபர் கைது

தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரியா நபரை தென்கொரியா ராணுவத்தினர் கைது செய்தனர்.கோப்புப்படம்சியோல்: கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு...

ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு!

அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு! ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தோக்கியோ:தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது....

வரலாற்றில் இன்று : அறிவியலாளர், தத்துவமேதை, ஓவியர்-எர்ன்ஸ்ட் ஹேக்கல்

இவர் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார்.எர்ன்ஸ்ட் ஹேக்கல் பல வகையான உயிரினங்கள் குறித்த விவரங்களுடன் 'ஆர்ட் ஃபாம்ஸ்...

அழகிப்பட்டம் வென்ற இளம்பெண்ணுக்கு 50 வருடம் சிறை ?

                இதற்கான  காரணம் என்ன ? மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற laura Mojica Romero என்ற...

ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்!

குற்றச்சாட்டினால் பதவியை இராஜினாமா செய்ய முடிவுகொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று....

போராடினால் 20 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவம் எச்சரிக்கை

மியான்மரில் ராணுவ அட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி...

60 maut di River Congo

Sekurang-kurangnya 60 dipercayai mati lemas apabila tongkang penumpang yang membawa lebih dari 700 orang karam di Sungai Congo malam semalam.Menteri Kemanusiaan, Steve Mbiyaki berkata,...