12 வயது சிறுமி. வீடு வீடாகச் சென்று செய்த காரியம்.

 உலக மக்களை திரும்பி பார்க்க வாய்த்த நற்செயல்..! எகிப்து நாட்டில் 12 வயது சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா...

வங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து...

சீன விவகாரத்தை பேசவிருக்கும் ஜோபைடன்.

எதிர்பார்ப்பில் உலக தலைவர்கள். ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம்.!!உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள்...

இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா வெளிச்சம்

ஆஸ்திரேலியா: பிரமிக்க வைத்த அரோரா வெளிச்சம். ஆஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா வெளிச்சம் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.பூமியின் வட, தென் துருவங்களான ஆர்டிக் , அண்டார்டிக் பகுதிகளில் தோன்றும் ஓர்...

வாங்க- என்று வரவேற்பது முதல் உணவு பரிமாறுவது வரை!

                     அசத்தும் ரோபோக்கள் தென்னாப்பிரிக்கா-வரவேற்பு முதல் உணவு சப்ளை வரை அசத்தல்... தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஸ்கை ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு...

ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்த காதல் ஜோடிகள் !

காதலர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.வருடம் ஒருமுறை வருகின்ற காதலவர் தினம் எப்போது வருமெனக் காதலர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் காதலர் தினத்தை...

அந்தமான் நிகோபர் தீவுகளில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவுகளில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.போர்ட் பிளேர்:அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் போர்ட் பிளேருக்கு அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம்...

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28- ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

 இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.சென்னை:இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 28- ஆம்தேதி...

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை

 ஜூன் மாதம் பரிசோதனைஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை ஜூன் மாதம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.புதுடெல்லி:ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று எதிரி...

மியான்மரில் சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள்

மீண்டும் இணைய சேவை முடக்கம்மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல நகரங்களில் சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் சூழ்ந்துள்ளன.நேபிடாவ்:மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான...