எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மது ஆலை கண்டுபிடிப்பு

எகிப்தில் ஆய்வு பணியின்போது அபிடோஸ் நகரில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கெய்ரோ:எகிப்து நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்று அபிடோஸ். இங்கு மிகப் பெரிய கல்லறைகள், கோவில்கள்...

மக்களின் தனியுரிமையைக் காப்பது நமது கடமை

வாட்ஸ்அப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துபுதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடெல்லி:வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் வெளியிட்ட புதிய தனியுரிமைக் கொள்கைக்கு (பிரைவசி...

தினமும் 2000 வெளிநாட்டு விமான பயணிகள் வரலாம்!

 -இஸ்ரேல் அமைச்சரவை அனுமதிஇஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது.பென் குரியான் விமான நிலையம்டெல்அவிவ்:இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள்...

அமேசான் காடுகளுக்குள் தங்கமே தங்கம்?

        அதிர்ச்சியூட்டும் விண்வெளி புகைப்படங்கள்..! பெரு நாட்டில் இருக்கும் தங்க சுரங்கங்களை சுட்டிக்காட்டும் விண்வெளி புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.பெரு ஒரு லத்தின் அமெரிக்க நாடு. இதன் தலைநகர் லிமா. மேலும்...

விண்வெளியிலும் Bermuda triangle மர்மம்..

          காணாமல் போகும் செயற்கை கோள்கள்.. பூமியில் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்றுவரை விலகவில்லை. இப்போது விண்வெளியிலும் பெர்முடா முக்கோண மர்மம் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் (America) உள்ள புளோரிடா, பெர்முடா,...

Ancaman wabak Ebola kembali

Presiden Liberia, George Weah pada Ahad mengarahkan pihak berkuasa kesihatan supaya mengambil langkah berjaga-jaga selepas empat kematian akibat Ebola dilaporkan di Guinea yang merupakan...

குட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்..

  'ரெண்டுக்குமேல் இப்போது வேண்டாம் - ஹாரி  இங்கிலாந்து:ஹாரி - மேகன் தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது.இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும்...

மகளின் படுக்கையறையை எட்டிப்பார்த்த இளைஞரை துரத்திப் பிடித்த தாய்.

தன் மகளின் படுக்கையறையை எட்டி பார்த்த இளைஞரை துரத்தி சென்று தாய் பிடித்துள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார்....

பெண்ணிடம் காதலை கூறி இன்ப அதிர்ச்சி அளித்த இந்திய வாலிபர் –

காதலர் தினத்தில் சுவாரசியம் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நடந்த காதலர் தின நிகழ்ச்சியில், பெண்ணிடம் காதலை கூறி இந்திய வாலிபர் இன்ப அதிர்ச்சி அளித்தார்.துபாய்:வளைகுடா நாடுகளில் துபாய் நகரம் அனைத்து விதமான கலாசாரங்கள்...

செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பியுள்ளது.துபாய்:அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய்...