சீனாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது –

பிரிட்டன் வெளியுறவு மந்திரி கண்டனம்சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.பிபிசி அலுவலகம்லண்டன்:கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்கர்...

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி

இந்திய வம்சாவளி பெண் போட்டி! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா, ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.அரோரா அகாங்ஷாஜெனீவா:ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம் வரும்...

ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம்

பெண் பத்திரிகையாளரை மிரட்டினார் !பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் டி.ஜி. டக்லோ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.டி.ஜி. டக்லோவாஷிங்டன்:அமெரிக்காவின் 46-  ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ஆம்...

அதிபர் மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி –...

சோமாலியாவில் அதிபர் மாளிகைக்கு அருகே கார் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மொகாதிசு:கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மியான்மர் ராணுவத்துக்கு எதிர்ப்பு!மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆங் சான் சூகிநேபிடாவ்:மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின்...

இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயம்

புளோரிடாவில் சோகம்அமெரிக்காவின் புளோரிடாவில் இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் மாயமான 16 பேரை அந்நாட்டு கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.வாஷிங்டன்:அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில்...

வன்முறையை தூண்டும் பேச்சு -கண்டன தீர்மான வழக்கு

டொனால்டு டிரம்ப் விடுவிப்புவன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கு எதிரான கண்டன தீர்மான விசாரணையில் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றதால் டிரம்ப் செனட் சபையால் விடுவிக்கப்பட்டுள்ளார்.வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் பைடன் பெற்ற...

கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த கூடாது –

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கைகொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.ஜெனீவா:உலகுக்கு பெரும் சவாலாக அமைந்த கொரோனா...

ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்

நேபிடாவ்:  மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....

கடத்தப்பட்ட 10 வயது சிறுமி.. காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்

லூசியானாவில் கடந்த ஞாயிறு அன்று ஜலிஸா லஸேல் எனும் சிறுமி காணாமல் போனார். Amber Alert எனும் 'குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கை' குழு ஜலிஸா காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம்...