பிபிசி உலக செய்திகள் சேனலுக்கு சீனா தடை

வூஹான்: பிரிட்டிஷ் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு சீனாவின் வானொலி தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. பிபிசி உலக செய்திகள் சேனல் உண்மையாகவும், நியாயமாகவும் செய்திகளை ஒளிபரப்பவில்லை என்று சீனா புகார் தெரிவித்துள்ளது. சீன செய்தி...

மியான்மரில் தொடரும் போராட்டம் ஆளும் கட்சி அலுவலகத்தில் ‘ரெய்டு’

யாங்கூன் : அண்டை நாடான மியான்மரில் போலீசாரின் அடக்குமுறையை மீறி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஆங் சன் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராணுவம் புகுந்து நேற்று...

பொதுமக்களைப் படுகொலை செய்யும் பாக்கிஸ்தான் ராணுவத்தினர்

பாக்கிஸ்தான் இராணுவம் கோஹிஸ்தான் மர்ரி பிராந்தியத்தில் அங்கு பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.பாக்கிஸ்தான் இராணுவம் உள்ளூர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்களை சமூக...

2024 அதிபர் கனவுக்கு ஆபத்து..! டிரம்பிற்கு எதிராக வாக்களிப்பு

அமெரிக்க செனட்டர்களில் பெரும்பான்மையினர், நேற்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணை அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று வாக்களித்தனர்.விசாரணையின் அரசியலமைப்பு செல்லுபடியை தீர்மானிக்க பெரும்பான்மையான செனட்டர்களின் ஆதரவு தேவை எனும் சூழலில்...

ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி – ஒரு ஒப்பீடு

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த...

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக...

கொரோனாவுக்கு மருந்து இதுதானா. ஆய்வில் வெளியான தகவல்.!

புழக்கத்தில் உள்ள மற்றொரு மருந்து கொரோனாவை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது....

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகள் நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக 100 செயலிகள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய அரசின் உத்தரவின் பேரில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட...

உத்தரகாண்ட் – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். தொழிலாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிய ‘டிரோன்’கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கோப்புப்படம்டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த...

குட்டி நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி – டொமினிகா பிரதமர் பாராட்டு

72 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்ட குட்டி நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மோடிக்கு டொமினிகா பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.கோப்புப்படம்புதுடெல்லி:கரீபியன் தீவு நாடு, டொமினிகா. வெறும் 72 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்ட...