1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன –
போரிஸ் ஜான்சன்கொரோனா பாதிப்புக்கு 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்:இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு...
ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு!
மியான்மரில் வலுக்கும் போராட்டம்மியான்மரில் ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்யாங்கூன்:மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக்...
நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.கோப்புப்படம்வெல்லிங்டன்-உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும்...
3- ஆவது முறையாக கொரோனா வைரஸ்
மரபணு மாற்றம் பிரேசிலில் கண்டுபிடிப்பு3-ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.கொரோனா வைரஸ்...
10 லட்சம் திர்ஹாம் செலவில் மறுசீரமைக்கப்பட்ட ‘அபுதாபி டால்பின் பூங்கா’
அபுதாபி நகரின் மிக பழமையான டால்பின் பூங்காவானது 10 லட்சம் திர்ஹாம் செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.அபுதாபி-அபுதாபி நகரில் உள்ள மிக பழமையான பூங்காக்களில் ஒன்று டால்பின் பூங்கா ஆகும். இந்த பூங்கா...
உலகிலுள்ள கொரோனா வைரஸ்களை ஒரு பாட்டிலில் அடைக்கலாம்
உலகில் பல கோடி மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரளவு நோய்த் தொற்று மட்டும் இறப்பு விகிதம் குறைந்தாலும் கொரொனா பாதிப்பு இன்னும் முழுவதுமாகக் குறையவில்லை. தற்பொது இரண்டாவது அலையாக கொரொனா தொற்று உருமாறி...
பிரமர் மோடிக்கு எதிராக போலிஅவதூறு: சுந்தர் பிச்சை மீதான வழக்கு நீக்கம்
கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை மீது அவதூறி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு பின் நீக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகக் கருத்துக் கூறி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்தில்...
உலகிலேயே கோடிக் கணக்கில் சொத்து வைத்திருக்கும் பூனை!
அமெரிக்காவில் ஒருவர் தனது பூனைக்கு ரூ.36 கோடி சொத்தினை எழுதி வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.செல்ல பிராணிகள் மீது எல்லோருக்கும் அலாதி பிரியம் இருக்கும் என்பது உண்மைதான். அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவுக்கு...
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி
ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம்துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில், ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய அரங்கத்தின் கட்டுமான பணிகள் மார்ச் 31-க்குள் நிறைவடையும் என இந்திய தூதரகம்...
ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
சுனாமி அச்சுறுத்தல் இல்லை
ஜப்பானில் இன்று 7.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிடோக்கியோ:ஜப்பானின் புகுஷிமா மாகாணம், நமீ நகரின் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம்...













