Nelayan Temui Mutiara Bernilai RM1.39 Juta Ditahan Polis
Seorang nelayan yang menjadi jutawan segera selepas menemui mutiara Melo berwarna oren bernilai RM1.39 juta dilapor ditahan pihak polis Thailand pada Jumaat lalu.
Menurut Daily Mail,...
முடிவற்ற பேச்சுகளை மீண்டும் தொடர வேண்டும் – சிரியாவுக்கான ஐ.நா தூதர்
அமெரிக்கா-
போரினால் பாதிக்கப்பட்டு, முட்டுக்கட்டை போடப்பட்ட சமாதான முன்னெடுப்புகளைத் தொடங்குமாறு சிரியாவிற்கான ஐ.நா.வின் சிறப்பு தூதர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைப்பு விடுத்தார்,2011 இல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமாக அடக்கிய பின்னர்...
பிரேசிலில் தென் ஆப்பிரிக்க தொற்று கண்டுபிடிப்பு!
டொராண்டோ நகரின் சுகாதாரத்துறையினர் பிரேசிலில், தென் ஆப்பிரிக்க வைரஸ் விகாரங்கள் காணப்படுவதாகக் கூறியுள்ளர்.
கோவிட் -19 தொற்று பிரேசிலிய , தென்னாப்பிரிக்க வகைகளின் முதல் இரண்டு வழக்குகளைக் கண்டுபிடித்ததாக டொராண்டோவின் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை...
மியான்மரின் சூகியின் தடுத்து வைப்பு- ஆஸ்திரேலிய உதவியாளரின் குடும்பம் ‘கலக்கம்’
சிட்னி :மியான்மரில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவில் தலைவர் ஆங் சான் சூகியின் ஆஸ்திரேலிய பொருளாதார ஆலோசகரின் உறவினர்கள், இராணுவ சதித்திட்டத்தை அடுத்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர்கள் கவலை...
இந்திய – அமெரிக்க கூட்டுராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா
இந்திய - அமெரிக்க கூட்டுராணுவப் பயிற்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.கோப்புப்படம்பிகானிர்:‘யுத்தப் பயிற்சி’ எனப்படும் இந்திய-அமெரிக்க வீரர்களின் கூட்டு ராணுவப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று...
இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம் பைடன் உறுதி
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.வாஷிங்டன்:உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான...
இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புகின்றன -மோடி பேச்சு
இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.புதுடெல்லி:இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான உச்சிமாநாடு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் காபூலில் ஷாஹூத் அணை கட்டும்...
ஈரானில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஈரான் நாட்டில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.தெஹ்ரான்:உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்னணி நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு...
பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது வடகொரியா
பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர்கள் குழு பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.நியூயார்க்:ஐ.நா. சபையின் விதிகளையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து...
4-ஆவது நாளாக போராட்டம் நீடிப்பு : மியான்மர் ராணுவ தளபதி மவுனம் கலைத்தார்
தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து, மியான்மரில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ தளபதி ஆங் ஹலேங் கூறியுள்ளார்.நேபிடாவ்:மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1-ஆம்...














