மருத்துவமனை மீதான அதிருப்தியால் முதியவர் நடத்திய துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.வாஷிங்டன்:அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனை நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு...
நியூசிலாந்து, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.நிலநடுக்கம்வெலிங்டன்:நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில்...
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோப்புப்படம்சிட்னி:ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்...
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபிடாவ்:மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை...
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.கோப்புப்படம்லண்டன்:உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட...
லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையில் சீனா
லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியதாக சீனா தெரிவித்து உள்ளது.கோப்புப்படம்பீஜிங்:லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே...
10 ஆண்டுகளுக்குப் பிறகு. மீண்டும் நிலவும் சூழல். முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை.!
பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது.பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில்...
கிர்கிஸ்தானில் உறைந்து போன ஏரி- உற்சாகமாக விளையாடும் சுற்றுலாப் பயணிகள்..!!
கிர்கிஸ்தானில் உறைந்து போன ஏரியின் மேல் மக்கள் உற்சாகமாக விளையாடும், மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடும் குளிரினால் உறைந்திருக்கும் இந்த ஏரியின் அழகான தோற்றத்தை ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள்...
பிப்ரவரி 10 .. வரலாற்றில் இன்று -உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றியவர்
உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல்...
Seluruh Penduduk Kampung Tangisi Perpindahan Guru
Bukan sahaja ditangisi oleh pelajarnya, perpindahan seorang guru besar di sebuah sekolah rendah di daerah Hamirpur, Uttar Pradesh, turut membuatkan penduduk kampung bersedih.
Bhishma Narayan dipindahkan setelah...














