தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? இன்று கமல்ஹாசன் முடிவு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூட்டணி குறித்து இன்று முடிவெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற...

டுவிட்டருக்கு  ஆப்பு-வந்துவிட்டது ‘கூ’  புதிய ஆப்பு!

புதுடில்லி -இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ' செயலியை மத்திய அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மாறியிருக்கும் இந்த விஷயம் டுவிட்டரில் இன்று (பிப்.,...

சீன கடற்பகுதியில் கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ஆம்தேதி வருகிறார்கள்

சீன கடற்பகுதியில் பல மாதங்களாக கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி இந்தியா வந்து சேர்வார்கள் என மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.மந்திரி மன்சுக் மாண்டவியாபுதுடெல்லி:இந்தியாவை சேர்ந்த எம்.வி.ஜாக்...

விராட் போர்க்கப்பல் : தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விராட் போர்க்கப்பலை உடைக்கும் விவகாரத்தில் எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதுள்ள நிலையை தொடர நீதிபதி உத்தரவிட்டார்.கோப்புப்படம்புதுடெல்லி:இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக இயங்கிய ஐ.என்.எஸ்.விராட் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த 2017- ஆம் ஆண்டு...

ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூல் – பெஜாவர் மடாதிபதி தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது.கோப்புப்படம்பெங்களூரு:உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே ராமர் கோவில் கட்டும் பணி...

உத்தரகாண்ட் – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். தொழிலாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிய ‘டிரோன்’கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கோப்புப்படம்டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த...

சொந்த ஊர் சென்ற 1¼ கோடி தொழிலாளர்கள் திரும்பினர்

கொரோனா கால ஊரடங்கின்போது சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.புதுடெல்லி:புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர்...

விண்வெளியில் சாப்பிட பிரியாணி, கிச்சடி, ஊறுகாய்!

விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களின் உணவுப் பட்டியலில் பிரியாணி, கிச்சடி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தினை அடுத்த ஆண்டு செயல்படுத்துவதன் மூலம் புதிய சகாப்தம் படைக்கவுள்ளது இந்தியா. விண்வெளி...

சபரிமலை மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் – கேரள அரசு அனுமதி!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என...

பிரதமர் சென்னை வருகை: பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் ஆலோசனை

பிரதமர் வருகையையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-  ஆம் தேதி சென்னை...