ஜோகோவிச்சை வீழ்த்திய நவோன்

ஜோகோவிச்சை வீழ்த்தியது தன் வாழ்வின் மிகச்சிறந்த நாள் என்று நவோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க பொது டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செர்பிய...

பிரீமியர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்

பிரீமியர் லீக் தொடரில் இப்ஸ்விச் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைடெட், தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பிரீமியர்...

கிராண்ட் செஸ்: வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் இறுதிப்போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளார்.அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று நடைபெற்ற ’கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்’ தொடரில் உலகப் புகழ்பெற்ற பேபியானோ கருவானாவை...

90% உடல் நலத்துடன் இருக்கிறேன்: பாபர் அசாம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பாபர் அசாம் தான் 90 விழுக்காடு உடல்நலத்துடன் இருப்பதால் பங்கேற்க முடியும் எனக் கூறியுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்றது....

குழந்தை பிறப்பின்போது சந்தித்த சவால்கள்- செரீனா வில்லியம்ஸ்

முதல் குழந்தையை பெற்றபோது சந்தித்த சவால்களை செரினா பகிர்ந்துள்ளார். டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த 2022இல் ஒற்றையர் டென்னிசிலிருந்து ஓய்வை அறிவித்தார்.தற்போது...

உலக பேட்மிண்டன்: பிரான்ஸ் வீரர் சாம்பியன்

பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர். ஜப்பானின் கோடாய் நரோகாவுடன் மோதினார். 30ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்றுமுன்தினம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி...

ஆசிரியர்களின் தியாகம் மாணவர்களின் திறமையை வெளிகொணர உதவுகிறது; கோபிந்த்

இன்றைய மாணவர்கள் அடுத்த தலைவர்கள் என்றாலும் அவர்களின் திறமையை வெளிகொணரும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் இருப்பதாக டிஜிட்டல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.இன்று எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியின் 43ஆவது...

ஃபார்முலா 1 பந்தயத்தை நடத்த மில்லியன் கணக்கில் செலவழிக்க தேவையில்லை என்கிறார் அன்வார்

தம்பின்: கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை நடத்துவதற்காக, ஃபார்முலா 1 அமைப்புக்கு பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புரவலர் கட்டணத்தை மலேசியா செலுத்த வேண்டியதில்லை என பிரதமர் அன்வர் இப்ராஹிம்...

காமன்வெல்த் போட்டிகள்: மலேசியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றார். அதேவேளையில், பாப்புவா நியூ கினியின் மோரியா பாரு மொத்தம் 282...

மீண்டும் மலேசியாவிற்கு திரும்பும் ஃபார்முலா 1

ஃபார்முலா 1, அக்டோபர் மாதம் சிப்பாங் அனைத்துலக சர்க்யூட்டிற்கு (SIC) மீண்டும் திரும்புகிறது  எனவும் இதனை மலேசியா பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை நடத்தவுள்ளதாக அறியப்படுகிறது. இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதைப் பொறுத்து இது அமையும்...