யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருக்கு எதிராக போராடினார் சுமித் நாகல்

நியூயார்க்யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடருடன் மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோற்றாலும், முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.கிராண்ட்...

கல்லூரிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் கைது

அரா டாமான்சாரவில் இயங்கும், ஒரு தனியார் பயிற்சி நிறுவனமான ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) நிர்வாகத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களைப் போலீசார் இன்று கைது செய்தனர்.அவர்களுடன், எட்டாவது...

தனிப்பட்ட வங்கிக் கடன் பெற, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நிர்பந்தித்தது, மாணவர்கள் விளக்கம்

அரா டாமான்சாரவில் இயங்கும், ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) தனியார் பயிற்சி நிறுவனத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர்.சக மாணவர்கள் இருவர்...

தலைவர்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வராமலிருப்பதை பிகேஆர் கட்டொழுங்குக் குழு விசாரிக்க வேண்டும்

சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், பிகேஆர் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.“கட்டொழுங்குக் குழு இதை விசாரிக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக...

வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

நாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட்.“ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உயர்வாக உள்ளது...

பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா? -வீ

மசீச தலைவர் வீ கா சியோங், தொடக்கநிலைப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்தானா என்று கேள்வி எழுப்புகிறார்.ஆண்டுக்கு 200 நாள்கள் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2.7 மில்லியன் மாணவர்களுக்குக்...

ஜொகூரில் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்

இவ்வாண்டின் ஐந்து மாதங்களில், ஜொகூரில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களை மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் தெரிவித்தார்.இன்று வெளியிடப்பட்ட ஓர்...

காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு மானியமாக வெ.3 லட்சம்

காஜாங்காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் அனைத்துலக ரீதியில் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.பள்ளியின் நூலகம், சுகாதார அறை திறப்பு, மாணவர்கள் உட்பட...

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிபள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக்...

ஸாக்கிர் விவகாரம் : மகாதீரின் முடிவை ஆதரிக்கிறேன் அன்வார்

பெட்டாலிங் ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது எனும் துன் மகாதீரின் முடிவை தாம் ஆதரிப்பதாக பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.பக்காத்தான் உறுப்புக் கட்சித் தலைவர்களே ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென நெருக்குதல்...