சிலாங்கூரில் அந்திய நாட்டு வணிகர்களுக்கு இடமில்லை

அந்நிய நாட்டவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர வணிக லைஙெ்ன்ஸ்கள் இனி கிடையாது. மாநில ஊராட்சித்துறை வழி சிலாங்கூர் அரங்ாங்கம் இதனை உறுதி ஙெ்ய்யும் என்று ஊராட்சித்துறை, பொதுப் போக்குவரத்து, புதுக்கிராம மேம்பாட்டுப் பிரிவுக்கான...

விரைவில் புதிய பல்நோக்கு மண்டபம் காணும்: முனைவர் டாக்டர் பழனி அறிவிப்பு.

நெகிரி செம்பிலான் இந்திய பட்டதாரிகள் சங்கத்தில் கல்வி பயிற்சி மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அச்சங்கத்தின் தலைவரும்...

தகுதிபெற்ற இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தருவதற்கு கல்வி சுறாவளிப் பயணம்

எஸ்பிஎம், எஸ்டிபிஎம், மெட்ரிக்ஸ் ஆகிய தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று உயர்கல்வி வாய்ப்புகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களையும் குறிப்பாக பி40 மற்றும் எம் 40 பிரிவுகளைச் ஙே்ர்ந்த பிள்ளைகளை...

நவீன மாறுதலுக்கு எற்ப தொழில் நுட்பத் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்:வேதமூர்த்தி

நவீனமயமாகும் உலக நடப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் தொழில் நுட்பத் திறனை வளர்த்துன்க கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவுறுத்தினார்.உலக நாடுகள் ரோபோட்டிக் முறைகளை கையாளும் காலத்தில்...

மனநல விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் விதைக்கிறது Segi கல்லூரியின் சீவர் ஓவியங்கள்

மனநலம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் ஙெ்ய்வதற்கு ஙெ்கி கல்லூரி மக்களுக்கு ிநம்பிக்கை மற்றும் பரிவுீ ஙெ்ய்தியை ஆழமாக விதைத்துள்ளது. மனநலம் வெளியில் தெரியாத ஒரு நோய். அதற்கு உடன் இருப்போரின் கனிவும் அக்கறையும்...

எனக்கு கிடைத்த ஜாக்பாட் ஜோதிகா நடிகர் சூர்யா பேச்சு

ஜோதிகா, ரேவதி, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ஜாக்பாட்.புதிய படம் "ஜாக்பாட் " கல்யாண் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு...

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்

தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2...

குறும்புத்தனமான ‘பிராங்க் ஷோ’நடத்தும் கதாநாயகி, படம் “ஆடை” -விமர்சனம்

நடிகர்: விவேக் பிரசன்னா நடிகை: அமலாபால் டைரக்ஷன்: ரத்னகுமார் இசை : பிரதீப் குமார் ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணா தனியார் தொலைக்காட்சியில் பிராங்க் ஷோ நடத்தும் கதாநாயகி அமலாபால், படம்...

கதைநாயகன் விக்ரமை கொல்ல துடிக்கும் கொலைகார கும்பல் படம் கடாரம் கொண்டான் – சினிமா...

நடிகர்: விக்ரம் நடிகை: அக்ஷரா ஹாசன் டைரக்ஷன்: ராஜேஷ் எம் செல்வா இசை : ஜிப்ரான் ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா கதாநாயகன் விக்ரம் யார், அவரை கடத்தி வர சொன்னவர் யார்,...

பஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி சர்ச்சைகளால் பரபரப்பாகி இருக்கிறது.இதில் பங்கேற்ற நடிகை வனிதா ஏற்கனவே தொழில் அதிபர் ஆனந்தராஜை மணந்து விவாகரத்து செய்தவர். தனது குழந்தையை வனிதா கடத்திவிட்டதாக...