நோராவின் உடலுடன் உறவினர்கள் தாயகம் திரும்புகின்றனர்

சிரம்பான்நோரா ஹனின் உடலை இறுதிச் சடங்கிற்காக அவரின் உடலை அயர்லாந்துக்குக்  கொண்டுச் செல்ல அவரின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.தனது மகளின்  உடலை அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்ல இருப்பதாக நோராவின் தாயார் மீப், டத்தின்ஶ்ரீ வான்...

ஸாக்கிர் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ள – வழக்கறிஞர் தரப்பு

பெட்டாலிங் ஜெயாஇதற்கிடையில், நாட்டின் அமைதித் தன்மையை சீர்குலைத்ததற்கும் இனவாதமான சொற்பொழிவை வழங்கியதற்கு ஸாக்கிர் நாய்க் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன என வழக்கறிஞர் தரப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக ஆங்கில இணைய ஊடகம்...

தேர்தலில் போஸ்டர்கள் தவிர்க்கப்படலாம் – அப்துல் ரஷிட்

ஈப்போஅடுத்த பொதுத்தேர்தலில் பதாதைகளுக்கு தடை விதிக்க தேர்தல் உருமாற்று பணிக்குழு(இஆர்சி) பரிந்துரை செய்துள்ளது.அந்தப் பரிந்துரை அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தாக்கல் செய்யப்படும் என இஆர்சியின் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.தேர்தல்...

அமைச்சர் மற்றும் நால்வர் மீது – ஸாக்கிர் போலீசில் புகார்

கோலாலம்பூர்சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி மற்றும் இன்னும் மூவரின் மீது போலீஸ் புகாரை அளித்துள்ளார்.அந்தப் புகாரில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்...

48 மணி நேரத்தில் அமைச்சர் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும் – ஸாக்கிர் நாய்க்

கோலாலம்பூர், ஆக. தம்மை பற்றி மனித வள அமைச்சர் குலசேகரன் கடந்த ஆகஸ்ட் 13-ல் வெளியிட்டிருந்த பத்திரிகை அறிக்கை தொடர்பில் 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகர்...

மம்மூட்டிக்கு விருது தராதது ஏன்? ரசிகர்கள் விளாசல்

சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பரியேறும் பெருமாள், பேரன்பு படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும்...

ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை கேட்கவில்லை; தயாரிப்பாளர் திடீர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க தலைவி பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க ஐயர்ன் லேடி பெயரில் பிரியதர்ஷனியும்...

ரெஜினாவின் லெஸ்பியன் ஃபிரண்ட்ஸ்

தர்மசங்கடமான ஃபிரண்ட்ஸ் பற்றி பேச பலரும் தயங்குவார்கள். அதிலும் நடிகைகள் சுத்தமாக வாயே திறக்க மாட்டார்கள். அதிலிருந்து மாறுப்பட்டவராக மாறியிருக்கிறார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம்...

ஓய்வா? நான் எப்போ சொன்னேன்??

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல்  உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒரு நாள்...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆப ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி...