விடுதி அறையில் டுரியான் சாப்பிட்டதற்காக மலேசிய நடிகை யூமி வோங்கிற்கு 1,000 ரிங்கிட் அபராதம்

டுரியான் மலேசியாவில் "பழங்களின் ராஜா" ஆக இருக்கலாம், ஆனால் இந்த ராஜா சில இடங்களில் வரவேற்கப்படுவதில்லை. தான் தங்கியிருந்த ஒரு விடுதி அறையில் டுரியான் பழம் சாப்பிட்டதற்காக அவருக்கு RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக, ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட மலேசிய நடிகை யூமி வோங், கடந்த வியாழன் (ஜனவரி 12)...

கார் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஏரியில் குதித்த ஆடவர்

பத்து பஹாட் ஜாலான் புக்கிட் பாசீர் என்ற இடத்தில், காரில் சறுக்கி தண்ணீரில் மூழ்கிய மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற, ஒரு நபர் தனது உயிரைப் பணயம் வைத்து ஏரியில் குதித்தார். தொழிற்சாலை மேற்பார்வையாளரான 43 வயதான சுசைனி முகமட் சடாலி, தாசேக் மெர்டேகா என்ற பகுதியைச் சுற்றிக்...

மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நான்கு இந்தோனேசிய ஆண்களையும் ஒரு பெண்ணையும் கடத்தியதாக (மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக) ஒரு தொழிலதிபர் மீது நேற்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 36 வயதான Ng Eng Lee என்பவர், டிசம்பர் 22, 2022 அன்று அதிகாலை 2 மணி முதல்...

தென்னிந்தியாவின் சிறந்த பிரபலமாக நடிகர் சூர்யா தேர்வு

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ்) நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார். நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 - டிசம்பர் 2022 வரையில் 6 ஆயிரம் பேரிடம்...

பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை RM109,000 திருட்டு: பணத்தை திரும்பப் பெறுவதில் SOP மீறப்பட்டுள்ளது என்கிறார் ஃபட்லினா

சிலாங்கூர் Beranang, நேற்று முன்தினம் நடந்த ஒரு சம்பவத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ( RM109,000) குறித்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் வங்கியிலிருந்து மீட்ட பின்னர், அந்தப்பணம் அவரது காரிலிருந்து திருடப்பட்டது தொடர்பில் , பள்ளிக்கல்வி நிதி உதவியை திரும்பப் பெறுவதற்கான நிலையான செயல்பாட்டு...

20 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகள் கடத்தல் முயற்சி சுங்கத்துறையால் முறியடிப்பு -ஒருவர் கைது

தெமெர்லோ தெற்கு நோக்கிய சாலையின் ஓய்வெடுக்கும் (R&R) பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு லோரியை சோதனை செய்ததில், 20 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, பகாங் சுங்கத்துறை இயக்குனர், வான் அபாண்டி வான் ஹாசன் தெரிவித்தார். இது பகாங்கின் மிகப்பெரிய கடத்தல் முயற்சிகளில் ஒன்றாகும் என்று...

இந்தாண்டு உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் – உலக வங்கி

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக...

அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த நபர் கைது – சுபாங் ஜெயாவில் சம்பவம்

சுபாங் ஜெயா, SS19 இல் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி புகுந்ததாக சந்தேகிக்கப்படும் 45 வயதான ஒரு நபரை போலீசார் கைது செய்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார். கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட வீட்டுக்காரரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த புகாரின்...

அன்வார் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று மதியம் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்வார், இந்த சந்திப்பில் தானும் பாலகிருஷ்ணனும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சனைகள்...

KK பள்ளியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலாகிறது

கோத்த கினபாலு, தஞ்சோங் ஆருவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்ததாக நம்பப்படும் 23 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. வேண்டுமென்றே மங்கலாக்கப்பட்டதாகத் தோன்றும் கிளிப், பாதிக்கப்பட்டவர் குறைந்தது மூன்று மாணவர்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் பள்ளி சீருடையில் உள்ள மற்றவர்கள் சம்பவத்தைப் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்...