பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

லாஹாட் டத்துபோலீசாரை பாராங் கத்தியால் வெட்ட முனைந்த இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.இன்று அதிகாலை 3.40 மணிக்கு பால்ம் ஹைட்ஸ் எனும் இடத்தில் கத்தியோடு சுற்றித் திரிந்த அந்த 28 வயது ஆடவன்,...

நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்டவருக்கு பேரரசர் ஆறுதல்

ஷா ஆலம்செத்தியா ஆலமில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும்போது, மாட்சிமை தங்கிய பேரரசர் விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறினார்.அந்த நிகழ்ச்சியை பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி பதிவு...

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து இந்திய ஆடவர் பலி !

கோலகங்சார்கோலகங்சார் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் 256.1 ஆவது கிலோ மீட்டர் மெரோரா சுரங்கப்பாதைக்குப் பிறகு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இந்திய ஆடவர் பலியாகிய வேளை 33 வயது சீன ஆடவர் ஒருவரும்...

விநாயகர் சதுர்த்திக்கு கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம்

கோலாலம்பூர்எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம் வரவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்திற்குப் பிறகு இரவு மணி 7.30 மணியளவில் விநாயகப்...

கோ ஜேக்கை மலேசியாவில் பயன்படுத்தலாம்- பாதுகாப்பு முக்கியம்

ஜகார்த்தாஇந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் பயன்பாட்டில் இருக்கும் கோ ஜேக் எனப்படும் மோட்டார் சைக்கிள் போக்குவரத்தை மலேசியாவிலும் பயன்படுத்தலாம் என இந்தோனேசியாவுக்கான மலேசிய தூதர் ஸைனால் அபிடின் பாக்கார் தெரிவித்தார்.கோஜேக் பயன்படுத்துவதற்கு...

விமான கழிவறையில் கேமரா – மலேசியருக்கு சிறை

பெட்டாலிங் ஜெயாஅமெரிக்க விமானத்தில் கழிவறையில் புகைப்படக் கருவியை மறைத்து வைத்துப் படம் எடுத்த மலேசியருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஹியூஸ்டன் நீதிபதி, சூன் பிங் லீ(வயது 50)...

ஶ்ரீராம் தகுதி இழந்தால்- 1எம்டிபி வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்

கோலாலம்பூர், பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்போடு, நேற்று நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு தொடங்கியபோது, வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் வழக்கை நடத்த தகுதி பற்றி விவாதிக்கப்பட்டது.இந்த வழக்கில் அரசின் சார்பில் வழக்கை நடத்த கூட்டரசு...

33 மாணவர்கள் பாதிப்புற்ற சம்பவம் – கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வந்த துர்நாற்றம் .

பாசீர் கூடாங்,ஜொகூர் பாசீர் கூடாங் பகுதியில் வீசிய துர்நாற்றத்தினால் மயக்கம் வாந்தி வந்து பாதிப்புற்ற தாமான் பாசீர் பூத்தே தேசிய பள்ளி மாணவர்கள் 33 சம்பவத்தின் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த துர்நாற்றம் அருகாமையில்...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10ல் நுழைந்தார் பூம்ரா பென் ஸ்டோக்ஸ் முன்னேற்றம்

துபாய்டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா முதல் முறையாக டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை...

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருக்கு எதிராக போராடினார் சுமித் நாகல்

நியூயார்க்யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடருடன் மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோற்றாலும், முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.கிராண்ட்...