Tag: #47died
இலங்கையை அச்சுறுத்தும் டிங்கி; 80,000 பேர் பாதிப்பு- 47 பேர் மரணம்
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டிங்கி கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
அங்கு நிலவிவரும் ஈரப்பதமான காலநிலை காரணமாக டிங்கி பாதிப்பு...














