Tag: #Auxilary Police
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அழுங்குகளை கடத்த முயன்ற இந்திய நாட்டு ஆடவர் கைது
புத்ரா ஜெயா:
மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அழுங்குகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது...













