Tag: #Croatia #germany #world #kiss #meeting #conference
ஜெர்மனியின் பெண் அமைச்சரை குரோஷியா வெளியுறவு அமைச்சர் அத்துமீறி முத்தம்: சர்ச்சைக்குப்பின் மன்னிப்பு.
பெர்லினின்:
ஜெர்மனி தலைநகர் பெர்லினியில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அந்நாட்டு பெண் அமைச்சரை குரோஷியா வெளியுறவு அமைச்சர் திடீரென முத்த மிட்ட நிகழ்வு சலசலப்பையும், கடும் விமர்சனைத்தையும் கிளப்பியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் வெளியுறவு...