Tag: #diubahusuai
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மறுஆய்வுச் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது
புத்ராஜெயா
கட்டாய மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மொத்தம் 1,020 கைதிகள் இப்போது தண்டனை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம்.
பிரதமர் துறையின் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ...













