Tag: #eygpt
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் இன்னும் உடன்பாடு இல்லை: வெள்ளை மாளிகை
வாஷிங்டன்:
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சனிக்கிழமை...














