Tag: #Fire #BOMBA #Kepong
கெப்போங்கிலுள்ள குடியிருப்பு பகுதியில் தீப்பரவல் ; 4 வீடுகள், 2 வாகனங்கள் எரிந்து நாசம்
கோலாலம்பூர்:
கெப்போங்கின் தாமான் டேசா ஜெயாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் மற்றும் 2 வாகனங்கள் எரிந்து நாசமாயின.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.42 மணிக்கு...

















