Tag: Gasa
காசாவில் நிரம்பி வழியும் பிணவறைகள்… ஐஸ்க்ரீம் வாகனங்களில் சேகரிக்கப்படும் சடலங்கள்!
காசா மீதான இஸ்ரேலின் கோரத்தாக்குதல் காரணமாக அங்கே பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிய, ஐஸ்க்ரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அக்.7...













