Home Tags #ipoh

Tag: #ipoh

16 வயது சிறுமியைக் காணவில்லை -பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்

ஈப்போ: காணாமல்போனதாக நம்பப்படும் பதின்மவயது சிறுமியைக் கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். R .மணிமேகலை, 16, என்ற குறித்த சிறுமி கடந்த அக்டோபர் 8 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் காணாமல்...

ஈப்போ பள்ளியில் பாதுகாவலர் கொலை ??

ஈப்போ: பண்டார் ஸ்ரீ பொடானியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று சனிக்கிழமை (அக். 14) காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுக்கிடக்க கண்டெடுக்கப்பட்டார். நேற்று அதிகாலையில் நடந்த சம்பவத்தில் பலியான 43 வயது நபர், பள்ளிச் சுவரில்...

ஈப்போவில் 13 சட்டவிரோத சூதாட்ட வளாகங்களில் சோதனை- ஒருவர் கைது

ஈப்போ: சட்டவிரோத சூதாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (அக்.6) தாமான் ஜாடியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர்,...

மனைவியைத் துன்புறுத்திய குமரனுக்கு ஆறு மாத சிறை

ஈப்போ: தனது மனைவியை தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் கணவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றஞ் சாட்டப்பட்ட ஆர்.குமரன், 32, குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மாஜிஸ்திரேட் சிட்டி நோரா ஷெரீப்,...

26 கிலோ போதைப்பொருளை விநியோகித்ததாக மூன்று இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

ஈப்போ: 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 26 கிலோகிராம் எடையுள்ள கெட்டமைன் வகை போதை மருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்திய நண்பர்கள் இன்று, ஈப்போ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட எம்.தினேஷ்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS