Home Tags Kedah

Tag: Kedah

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,220 ஆக அதிகரிப்பு

அலோர் ஸ்டார்: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் தேர்ந்த மொத்தம் 1,220 பேர் அங்குள்ள 11 தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கவைக்கப்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 701 பேர் பாதிக்கப்பட்டிருந்த...

கெடா மற்றும் பெர்லிஸில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: கெடா மற்றும் பெர்லிஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேறி, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், சபாவிலுள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் இன்று...

கோத்தா கோலா மூடா தீ விபத்து: பலியானோர் தாய், மகள், மருமகன் என அடையாளம்...

சுங்கை பட்டாணி: கெடா- ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் 90 வயது மூதாட்டி, அவரது மகள் மற்றும் மருமகன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS