Tag: litre
ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தியைத் தடைசெய்ய திட்டம்- பாலி ஆளுநர்
ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தியைத் தடைசெய்ய திட்டமிடப்படுவதாக பாலி ஆளுநர் ஐ வயன் கோஸ்டர், அறிவித்துள்ளார். பல்வேறு சுற்றுப்புற பேரிடர்களுக்கு வித்திடும் கழிவுப் பிரச்சினைகளைக் களைய அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக...














