Home Tags #MakkalosaiNews

Tag: #MakkalosaiNews

பெரிக்காத்தானின் ஆலோசகராக மகாதீர் நியமனம்; எதிர்க்கட்சி தலைவராக அவரை மாற்றும் நடவடிக்கையா?

பெட்டாலிங் ஜெயா: பெரிக்காத்தான் "மாநில அரசு 4" (SG4) இன் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக துன் டாக்டர் மகாதீர் முகமட் நியமிக்கப்பட்டது, அவரை பெரிக்காத்தான் நேஷனலின் உண்மையான தலைவராக மாற்றும் ஒரு முன் நடவடிக்கை என்று...

ஜனவரி 1 முதல் தொழிலாளர் உரிமை மீறல்களுக்காக 270 முதலாளிகளுக்கு தண்டனை

புத்ராஜெயா: தங்கள் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, இந்தாண்டு ஜனவரி 1 முதல் மொத்தம் 270 முதலாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதன்முலம் RM2.17 மில்லியன் மதிப்புள்ள அபராதங்களை மனிதவளத்துறை விதித்துள்ளது என்று அதன்...

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.6 டன்னுக்கும் அதிக காய்கறிகள் சிங்கப்பூரில் பறிமுதல்

சிங்கப்பூர்: மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 1.6 டன்னுக்கும் அதிக எடையுள்ள காய்கறிகளை சிங்கப்பூர் உணவு முகாமைத்துவ அமைப்பு பறிமுதல் செய்துள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்ய பொதுவாக காய்கறிகளை...

சாலை விபத்தில் 4 வயது சிறுவன் மரணம் ; சிங்கப்பூர் ஆடவர் கைது

போர்ட்டிக்சன்: கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சன் நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில்,நான்கு வயதுச் சிறுவன் உயிரிழக்கக் காரணமான 33 வயது சிங்கப்பூர்நாட்டு கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரர் சென்ற பென்ஸ் கார், அச்சிறுவனும்...

மீண்டும் வருகிறது 2023ஆம் ஆண்டுக்கான தேசிய பயனீட்டாளர்கள் தினம்! மலேசியாவிலுள்ள அனைத்து...

பொருட்களை விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ நாம் அனைவரும் பயனீட்டாளர்கள். பயனீட்டாளர் என்ற முறையில் உண்மையில் பல விவகாரங்கள் மீதான உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் மூலம் பொருட்களை வாங்குபவர்களும் பயனீட்டாளர்களே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS