Tag: #Permanent Disaster Relief Centres
நிரந்தர நிவாரண மையங்கள் அமைப்பதற்கு ஒன்பது இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன -பிரதமர் துறை அமைச்சர்
கோலாலம்பூர்:
நிரந்தர பேரிடர் நிவாரண மையங்களை அமைப்பதற்காக நாடு முழுவதும் ஒன்பது இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகள்) டத்தோ ஆர்மிசான்...