Tag: #smecorp #perdanamenteri #malaysia #makkalosainews #makkalosai
மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறைகளை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிங்கப்பூரில் 10ஆவது மலேசிய - சிங்கப்பூர் தலைவர்கள் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கு எஸ்எம்இ கார்ப் - எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்...


















