Tag: #Stepdaughter
வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 42 ஆண்டுகள்...
கோலாலம்பூர்:
மூன்று ஆண்டுகளில் வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த வேலையில்லாத ஒருவருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த 42 ஆண்டு சிறைத்தண்டனையை, இன்று (நவம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும்...


















