2016இல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் சிங்கப்பூரைச் ஙே்ர்ந்த
ஜோங்ப் ஸ்கூலிங் 50.39 விநாடிகளில் நீந்தி தங்கம் வென்று ங்ாதனை படைத்தார்.
ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் நடந்த போட்டிகளில் ஜோங்ப் ஸ்கூலிங் எந்தவொரு போட்டியிலும் சிறப்பான வெற்றியைப் பெறவில்லை.
அடுத்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்ல போராடுவேன். மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜோங்ப் ஸ்கூலிங் தெரிவித்தார்.
ஒலிம்பக் போட்டிக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளன. அதற்குள் கடுமையாகப் பயிற்சி செய்து எனது சாதனைகளைத் தக்கவைத்துக்கொள்ள பாடுபடுவேன் என்றார் அவர்.