ஒவ்வொரு நாளும் ஆன்மிக தகவல் தினம் ஒரு வழிபாட்டு முறைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று புண்ணியம் தரும் நந்தி வழிபாடு சிவ பெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தியம் பெருமான் நந்தி ரிஷியாக முனியாக சிவனின் வாகனமாக இருக்கக் கூடியவர் நாம் ஏதேனும் வேண்டுதல் வைக்க வேண்டும் என்றால் நந்தியின் வலது காதில் ஓம் நமசிவாய என்ற நாமத்தை சொல்லி பின்பு நியாயமான கோரிக்கைகளை நந்தியம் பெருமானிடம் சொல்லி முடிக்கும்போது ஓம் நமசிவாய இன்று தினம் கோரிக்கை வைத்தாள் நினைத்த காரியம் வெற்றியடையும்.