பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து ஏன்?

மங்கலப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது. மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here