சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் விலகும்.
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.