பூஜைக்குரிய சிறந்த மலர்கள்

வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர். ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம்.

நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு. மலர் தூவி இறைவனை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியனவெல்லாம் இயன்றிவிடும். எல்லாம் இறைவன் அருள்.

மூன்று சிறந்த மலர்கள் என்னவென்றால் வெண் தாமரை மலர், செந்தாமரை மலர், ரோஜா. 

இதனுடைய பண்பும் பலனும் அடுத்த தொகுப்பில் படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here