ஜிம் பாடி உடலை காட்டி இளம்பெண்களை….

தமிழ் சினிமாவின் பிதாமகனான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் 2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆதித்யா வர்மா படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து துருவ்விற்கு நிறைய பெண் ரசிகர்கள் பெருகிவிட்டனர். அறிமுகமான படத்திலேயே இந்த அளவிற்கு பேமஸ் ஆனதால் அடுத்தடுத்த படங்ககளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துருவ். அந்தவகையில் தற்ப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் 60 திரைப்படத்தில் அப்பா மகன் காம்போ இருப்பதால் அப்பா கேரக்டருக்கு போட்டியாக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி வருகிறார்.

மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பெற்றுள்ளார். சிக்ஸ் பேக் , ஆர்ம்ஸ் என செம ஸ்லிம் & பிட்டான தோற்றத்திற்கு மாறி கோலிவுட் சினிமா இயக்குனர்கள் கையில் சிக்கியுள்ளார். சியான் 60 படத்திற்காக இப்படி உடலை பிட்டாக மாற்றி இருப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

View this post on Instagram

September ⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here