மீண்டும் கணவருடன் சேர்ந்த நடிகை பூனம் பாண்டே

சமீபத்தில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை பூனம் பாண்டே மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார். . இது சம்பந்தமாக பூனம் பாண்டே அளித்த பேட்டியில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார் . இதில் அவர் சொல்லியிருப்பதாவது “நாங்கள் விஷயங்களை சரி செய்ய முயற்சிக்கிறோம், சின்னதோ பெருசோ எல்லாவற்றையும் பேசி தீர்த்திருக்கிறோம். நாங்கள் மீண்டும் ஒன்றாக உள்ளோம் . நாங்கள் வெறித்தனமாக காதலிக்கிறோம” என்று பூனம் பாண்டே தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here