தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா.
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பல்வேறு சேனல்களில் பணிபுரிந்த இவர் தற்போது இந்த சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
மேலும் இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவருடைய வருங்கால கணவர் சித்ராவிற்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
https://www.instagram.com/pandianstoresfan/?utm_source=ig_embed