இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டு லாக்டவுனில் தனக்கு பிடித்த சில பொழுதுபோக்காக விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார். ராஷி கண்ணாவின் கவர்ச்சியை பார்த்து பலர் வழிந்தாலும் ஒருசிலர் ஆடை விலகியது கூட தெரியாமல் இப்படி ஹாயாக போஸ் கொடுக்குறியேம்மா…? என விமர்சித்து வருகின்றனர்.